மீண்டும் அம்மாவின் ராஜ்ஜியத்தை அமைப்போம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்த நிலையில், தற்போது நடைபெறுவதே அம்மாவின் ஆட்சிதான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.