‘கன்னிப் பேச்சு’ என்ற சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இதே கோரிக்கையை கடந்த ஆட்சியிலும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். பெண்களுக்கு கண்ணியம் காட்டும் முதலமைச்சர் ஆட்சியில், இனி ‘அறிமுக உரை’ என்று அழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.