தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காகவும், அதனை மறைப்பதற்காகவும் திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டம் அறிவித்திருப்பதாக, திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.