"தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு நேரம் வந்து விட்டது" - சட்டம் இயற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு நேரம் வந்து விட்டது" - சட்டம் இயற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
Published on

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீட்டால் மக்கள் பயனடையும் அளவுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்கான நேரம் வந்து விட்டதாகவும், இந்த கோரிக்கையை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com