Annamalai | CM Vijay | ``இது சரியில்ல.. உடனே வாபஸ் வாங்குங்க’’ - திடீர் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை

``இது சரியில்ல.. உடனே வாபஸ் வாங்குங்க’’ - திடீர் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை

தமிழக கோயில்களில் செல்போன்களுக்குத் தடை விதித்துள்ளதை திரும்ப பெற 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோயில்களில் செல்போன்களை ஒப்படைக்க 5 ரூபாய் டோக்கன் பெறுவதற்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆன்மிக நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்கே விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக லட்சக்கணக்கான மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவது சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com