#byelection #cpm #pshanmugam #tnpolitics #thanthitv இடைதேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல என்றும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற முறையில் தேர்தல் யுக்தி இருக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்