Minister Senkottaiyan | "முதலமைச்சரிடம் கற்றுக்கொண்டது இதுதான்" - செங்கோட்டையன் சொன்ன ரகசியம்

"முதலமைச்சரிடம் கற்றுக்கொண்டது இதுதான்" - செங்கோட்டையன் சொன்ன ரகசியம்

"முதலமைச்சரிடம் கற்றுக்கொண்டது இதுதான்" செங்கோட்டையன் சொன்ன ரகசியம் பலர் கூறும் கருத்துகளை கவனித்து, அடுத்த நாளே செயல்படுத்தும் முதலமைச்சரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டது, அதிகம் பேசாமல் செயல்பட வேண்டும் என்பதுதான் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com