PMK | Ramadoss | "இத குடும்ப சண்டையா பாக்காதீங்க.. கடைசி யுத்தமாக இருக்கலாம்.."-ராமதாஸ் உருக்கம்..

x

சேலத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள பாமக செயற்குழு, பொதுக் குழு கூட்டத்திற்கு அன்புமணி பக்கம் இருப்பவர்களும் வர வேண்டும் என அழைப்பு விடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கட்சியின் ஆன்மாவை காப்பாற்றுவதற்காக நடைபெறும் தனது கடைசி யுத்தமாக இது இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்