"டெபாசிட் வாங்குன.. இந்த சுவறை கொடுத்துடுறேன்" திமுக-பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம்...
திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதம் - இரு தரப்பும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது - திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான சுவரில், பாஜகவினர் தாமரை சின்னம் - முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த சுவரின் ஒரு பகுதியில் திமுகவினர் விளம்பரம் எழுத முயற்சி - பாஜகவினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் - இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் Get Out Modi என்றும், பாஜகவினர் Get Out Stalin என்றும் கோஷமிட்டதால் பரபரப்பு.
Next Story