மோடி மேடையில் திருமா.. ராஜேந்திர பாலாஜி சொன்ன வார்த்தை
"திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" - ராஜேந்திர பாலாஜி
பிரதமர் நரேந்திர மோடி விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பங்கேற்றது திருப்புமுனை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Next Story
