ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

எந்த சாதிக்கும் மற்றொரு சாதியை சிறுமைப்படுத்த உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com