Seeman | Shanmugam | "கள் உணவு கிடையாது, அதுவும் மது வகைதான்" சீமானை கடுமையாக விமர்சித்த சண்முகம்
சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள பர்மா காலனி பகுதியை பார்வையிட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், கள் இறக்கும் போராட்டம் சீர் திருத்த நடவடிக்கை கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய கள் இறக்கும் போராட்டத்தை விமர்சித்த அவர், கள் என்பதும் மது வகைதான் என்றும், கள் இறக்கும் போராட்டத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
