``கண்ணாடியா இருக்க கூடாது.. உளியா இருக்கணும்’’ - பா.ரஞ்சித் முன் கனிமொழி சொன்ன வார்த்தை
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்.பி.கனிமொழி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பறை இசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, “கலையானது சமுதாயத்தை காட்டும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது... சமுதாயத்தை செதுக்கும் உளியாகவும் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
Next Story
