``எங்களை வெளியேற்றுவதே சபாநாயகரின் நோக்கம்'' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

x

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேச முற்பட்டால் அனுமதி அளிக்காமல் பேரவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுவதையே சபாநாயகர் குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்