சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம் - நேருக்கு நேர் ஆலோசனையில் இறங்கிய ஈபிஎஸ்
சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம் - நேருக்கு நேர் ஆலோசனையில் இறங்கிய ஈபிஎஸ்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது...
மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை/2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் அதிமுக /அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை/காலை, மாலை என இரு வேளைகளில் 2 நாட்களுக்கு ஆலோசனை/குமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 21 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை /முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பு
Next Story
