TN Governor| CM Vijay | ``ஆளுநருடன் மோதல் போக்கை தவெக அரசு கடைபிடிக்காது’’ - அமைச்சர் விஸ்வநாதன்

ஆளுநருடன் மோதல் போக்கை தவெக அரசு கடைபிடிக்காது’’ - அமைச்சர் விஸ்வநாதன்

#cmvijay #tngovernor #ministerviswanathan

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் விரைவில் நடைபெறும் என்றும், ஆளுநருடன் மோதல் போக்கை அரசு கடைபிடிக்காது என்றும் மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com