மேகதாது அணை கட்ட ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்க முதல்வர் அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற வெப்ப அபாய மேலாண்மை பயிலரங்கில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்