TVK MLAs Meeting|ஆப்சென்ட் ஆன 5 MLA-க்கள்.. CM விஜய் சொன்ன `ட்ராப்’ -தமிழகம் அறிந்ததும் அறியாததும்..

ஆப்சென்ட் ஆன 5 MLA-க்கள்.. CM விஜய் சொன்ன `ட்ராப்’ -தமிழகம் அறிந்ததும் அறியாததும்..

ஆப்சென்ட் ஆன 5 MLA-க்கள்.. CM விஜய் சொன்ன `ட்ராப்’ - கள்ளக்குறிச்சி MLA, ரவிசங்கருக்கு தனியாக கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்

துணை சபாநாயகர் ரவி சங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்...

X