#Breaking : அதிர வைத்த தஞ்சை மாணவி மரணம் - ரூ.5 லட்சம் நிதியுதவி - CM ஸ்டாலின் அறிவிப்பு

x

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி - ரூ.5 லட்சம் நிதியுதவி/தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்த விவகாரம் /உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்