Thanjavur | CM Stalin | DMK | தஞ்சையே அதிர மாஸ் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்துள்ள நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது...
Next Story
