இடைத்தேர்தல் குறித்து மு.க அழகிரி பேச்சு

திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.

* திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.

*கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com