ஜெயக்குமார் விவகாரம் : குரல் வெளிவந்திருக்கு நபர் வெளியே வரட்டும் - தமிழிசை சவுந்திரராஜன்

மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் விவகாரம் : குரல் வெளிவந்திருக்கு நபர் வெளியே வரட்டும் - தமிழிசை சவுந்திரராஜன்
Published on
மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரல் மட்டும் வெளியே வந்திருப்பதாகவும், நபர்கள் வெளியே வந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com