தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ள அர்ஜுன் சம்பத், அதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.