பச்சை வயலை, எண்ணெய் வயலாக மாற்ற முயற்சி நடப்பதாக, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டி உள்ளார். திருவையாறு காவிரி ஆற்றில் காவிரி தாயை வழிபட்டு பாடல் பாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.