ராமதாசுடன் செல்வப் பெருந்தகை திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்
ராமதாசுடன் செல்வப் பெருந்தகை திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்
பாமக நிறுவனர் ராமதாஸை, தைலாபுரம் தோட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தார். ராமதாஸ் - அன்புமணி இடையிலான கருத்து மோதல் நீடிக்கும் சூழலில், ராமதாஸை செல்வப் பெருந்தகை சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ராமதாசுடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை...இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார்.
Next Story
