DMK Udhayanidhi vs TVK Adhav Arjuna | விளையாட்டு துறை விவகாரம்-“உதயநிதி பதில் | TN Assembly
விளையாட்டு துறை விவகாரம்-“உதயநிதி பதில் | TN Assembly
விளையாட்டு துறையின் கட்டமைப்புகள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலளித்தார். அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என உதயநிதி கூறினார். #DMK #UdhayanidhiStalin #TVK #AadhavArjuna #SportsDepartment #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிஜிட்டல்
