PMK Sowmiya Anbumani | ``பதவியிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்’’
பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கம் - சேலம் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றுவரும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கம்
ஜி.கே மணியை நீக்கியது செல்லாது - பாமக பொதுக்குழுவில் தீர்மானம்
"ஜி.கே மணியை நீக்கியது செல்லாது, நீக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"
சேலம் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
Next Story
