Sowmiya Anbumani | கணவர் பற்றி நெகிழ்ச்சி பொங்க சௌமியா அன்புமணி சொன்ன வார்த்தை

x

கோவை கவுண்டம் பாளையம் பகுதியில நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சௌமியா அன்புமணி, பொறுமைக்கு தன் கணவர்தான் உதாரணம் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றிய அவர், மண்ணை பாதுகாப்பதற்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், பொறுமைக்கு என்னுடைய கணவர் தான் உதாரணமாக இருந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்