பக்தி பரவசத்துடன் தேர் இழுத்த சௌமியா அன்புமணி
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோயில் கமலத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், நமச்சிவாய என்ற பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, சௌமியா அன்புமணியும் தேரை வடம் பிடித்து இழுத்தார். இந்த திருவிழாவை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story
