CPM Shanmugam Speech| ``அதனால என்ன பிரச்னை உனக்கு..’’ - CPM சண்முகம் பேசும் போது எதிர்பாரா சம்பவம்
``அதனால என்ன பிரச்னை உனக்கு..’’ - CPM சண்முகம் பேசும் போது எதிர்பாரா சம்பவம்
``அதனால என்ன பிரச்னை உனக்கு..’’ - CPM சண்முகம் மேடையில் பேசும் போது எதிர்பாரா சம்பவம்!
திருவள்ளுர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில், பெ.சண்முகம் பேசிக்கொண்டிருக்கும்போது, இளைஞர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
#cpmshanmugam #cpm #cpmshanmugamspeech
