SIR | Jayakumar | "SIR படிவத்தை நிரப்புவதில் இவ்வளவு குழப்பம் இருக்கு.." - கொந்தளித்த ஜெயக்குமார்

x
  • SIR படிவத்தை நிரப்புவதில் குழப்பம் நிலவுகிறது"
  • சென்னையில், எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது குறித்து மக்களிடமும், பி.எல்.ஓக்களிடமும் மாநில தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுவது ஒன்றாகவும், களத்தில் உள்ள பி.எல்.ஓக்கள் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்