Seeman | NTK | CM Vijay | TVK | Anbil Mahesh | DMK | தாமதிக்காமல் அடுத்த நொடியே அடித்த சீமான்
தாமதிக்காமல் அடுத்த நொடியே அடித்த சீமான்
Seeman | NTK | CM Vijay | TVK | Anbil Mahesh | DMK | "ஒரு ஃபைல் ஓபன் பண்ணத்துக்கே..." - வந்த கேள்வி தாமதிக்காமல் அடுத்த நொடியே அடித்த சீமான்
#seeman #ntk #cmvijay #tvk #anbilmahesh #dmk #thanthitv
தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவச பயணம் அவைகளும் லஞ்சம்தான்-சீமான் பேட்டி லஞ்சம், ஊழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், லஞ்சம் வழங்குவது என்பது பணம் மட்டுமல்ல, தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவச பயணம் ஆகியவையும் லஞ்சம்தான் என்றும் கூறியுள்ளார்.
