"கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏன் ஆய்வு செய்யவில்லை?" - சீமான்

"ஆளுநர் தலைமையில் இன்னொரு அரசு நடக்கிறது" - சீமான்

தமிழகத்தில், ஆளுநர் பன்வாரிலால் தனியாக மற்றொரு அரசை நடத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு செய்கிறார்களா?"

"கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏன் ஆய்வு செய்யவில்லை?"

"குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால் ஏற்பார்களா?"

"ஆளுநர், தனியாக அரசு நடத்துவது போல உள்ளது"

"மாநில அரசின் உரிமையை பறிப்பது போல உள்ளது"

X

Thanthi TV
www.thanthitv.com