பரபரக்கும் சீமான் விவகாரம் - அதிமுக தரப்பில் இருந்து வந்த குரல்

x

சீமானுக்கு அரசு நெருக்கடி கொடுப்பது உண்மை... அரசியல் அழுத்தம் உள்ளதாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஒரு நபரை விசாரிக்க இவ்வளவு போலீசாரை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்