எஸ்பிஐ வங்கியில் எழுத்தர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் மற்ற பிரிவினரைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.