8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி
சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரூ.50000 கொடுக்கும் அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
