"அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்ட பிறகும் திமுக மெகா வெற்றி" - ஆர்.எஸ்.பாரதி

x

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா பல்கலை. மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரங்களுக்கு பிறகும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்