"ஈபிஎஸ் பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி" ஆர்.எஸ்.பாரதி பதிலடி
திமுக அரசை விமர்சித்த ஈபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி! - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை/கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? /பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது - ஆர்.எஸ்.பாரதி/"தேர்தலுக்கு முன்பே மக்கள் அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் ஈபிஎஸ்"/தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழக மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி!
Next Story
