PMK | Sowmiya Anbumani | தடுப்புச்சுவர் திட்டத்திற்கு எதிர்ப்பு | Pallikaranai

தடுப்புச்சுவர் திட்டத்திற்கு எதிர்ப்பு | Pallikaranai

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ₹21 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை திட்டத்தை நிறுத்த வேண்டும் என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என அவர் குற்றம்சாட்டினார். #SowmiyaAnbumani #PMK #Pallikaranai #PallikaranaiMarsh #TamilNadu #FloodRisk #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com