Modi Speech | தமிழக மாணவர்களுடன் பிரதமர் மோடி பேச பேச கொடுத்த ரியாக்ஷன்
தமிழக மாணவர்களுடன் பிரதமர் மோடி பேச பேச கொடுத்த ரியாக்ஷன்
Modi Speech | தமிழக மாணவர்களுடன் பிரதமர் மோடி பேச பேச கொடுத்த ரியாக்ஷன் #modi #tamilnadustudents #education #tamil தமிழக மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி பொதுத் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்... உரையாடலின் போது தமிழின் தொன்மை மற்றும் கலாசாரம் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழக மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என ஊக்கப்படுத்தினார்...
