அண்ணாவின் லட்சியம் தி.மு.க.வில் குழிதோண்டி புதைப்பு - அமைச்சர் உதயகுமார்

ஸ்டாலின் பதவியேற்பு மூலம், அண்ணாவின் லட்சியத்தை தி.மு.க. குழித்தோண்டி புதைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
அண்ணாவின் லட்சியம் தி.மு.க.வில் குழிதோண்டி புதைப்பு - அமைச்சர் உதயகுமார்
Published on
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க மிதிவண்டி பேரணி நேற்று சேவூர் புறவழிச்சாலையில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசினார். ஸ்டாலின் பதவியேற்பு மூலம், அண்ணாவின் லட்சியத்தை தி.மு.க. குழித்தோண்டி புதைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com