PMK | Anbumani | Ramadoss | "தடை விதிக்கணும்.." - அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடர ராமதாஸ் தரப்பு முடிவு
பாமக கட்சியின் பெயர் சின்னம் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
