Ramadoss | PMK | சட்டமன்ற தேர்தலில் தமிழ்குமரன் போட்டி - ராமதாஸ் அறிவிப்பு
- வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் நிச்சயமாக போட்டியிடுவார் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்...
- ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது...
Next Story
