மகன் அன்புமணிக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்

x

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்“ - ராமதாஸ்/பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்ததாக குற்றச்சாட்டு/“ஒட்டு கேட்கும் கருவி குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது“ - ராமதாஸ்/“ஆய்வு முடித்தவுடன் ஒட்டு கேட்கும் கருவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும்“ - ராமதாஸ்/“ஒட்டு கேட்கும் கருவி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்“ - ராமதாஸ்/“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் உள்ள சந்தேகம் குறித்து காவல் துறையிடம் தெரிவித்துள்ளோம்“ - ராமதாஸ்//தைலாபுரம், விழுப்புரம்


Next Story

மேலும் செய்திகள்