86 வயதில் நீச்சல் குளத்தில் யோகா செய்து அசத்திய ராமதாஸ்

x

86 வயதில் நீச்சல் குளத்தில் யோகா செய்து அசத்திய ராமதாஸ்

86 வயதாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டின் நீச்சல் குள்ளத்தில் யோகா செய்து ஆனந்த குளியல் போட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது... அதனை பார்க்கலாம்...’’

Next Story

மேலும் செய்திகள்