CM Vijay | TVK Awards | Minister Rajmohan | "ராஜ்மோகன் இங்க வாங்க.." - உடனே ஆர்டர் போட்ட CM விஜய்
"ராஜ்மோகன் இங்க வாங்க.." - உடனே ஆர்டர் போட்ட CM விஜய்
CM Vijay | TVK Awards | Minister Rajmohan | "ராஜ்மோகன் இங்க வாங்க.." - உடனே ஆர்டர் போட்ட CM விஜய் #cmvijay #vijay #tvk #tvkvijay #rajmohan #thanthitv தவெக கல்வி விருது விழா - இட ஒதுக்கீட்டை உயர்த்த மாணவர்கள் கோரிக்கை த.வெ.க கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும் என முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை அழைத்த முதல்வர் விஜய், இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து உரிய சட்ட ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ஏற்கனவே பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாதகமான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மாணவர்களுக்கு அவர் உத்தரவாதம் அளித்தார்.
