ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது - நடிகை லதா

அரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு - பழம்பெரும் திரைப்பட நடிகை லதா

நடிகர்கள் ரஜினி, கமலை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது என்று பழம்பெரும் திரைப்பட நடிகை லதா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது அரசியல் பயணம் குறித்து குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீரெட்டி மீது நடிகை லதா பாய்ச்சல்

X

Thanthi TV
www.thanthitv.com