ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்ற ரஜினி திட்டம்

ராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை, கட்சி அலுவலகமாக மாற்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்ற ரஜினி திட்டம்
Published on
ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருபுறம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்க, மறுபுறம், மாவட்ட நிர்வாகிகளின் நியமனங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த கட்டமாக மன்ற கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஜினிகாந்த், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை, கட்சி அலுவலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com