Premalatha| பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் பெஸ்ட்? - லிஸ்ட் போட்டு பாராட்டி `க்’ வைத்த பிரேமலதா

Premalatha| பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் பெஸ்ட்? - லிஸ்ட் போட்டு பாராட்டி `க்’ வைத்த பிரேமலதா

2026-2027 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள, நகர்புற மேம்பாட்டு திட்டம், சோலார் மின்சாரம் வளர்ச்சி திட்டம், உள்ளிட்டவை வரவேற்கும் வகையில் உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com