"இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்
"இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
Published on

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாங்குநேரியில் திறந்த வேனில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட‌ அவர் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு காரணமே திமுக தான் என்று குற்றம் சாட்டினார்

X

Thanthi TV
www.thanthitv.com